ஓர் ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக மாற்றுவாய்?
Answers
Answered by
0
Answer:
தற்காலிக காந்தஙகள், புலக்காந்தப் புலத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
புலக் காந்தப்புலம் நீக்கப்படும் போது இவை வெகுவிரைவில் காந்தப் பண்புகணள இழக்கும்
ஆணி மற்றும் சட்டக் காந்தத்தை எடுத்துக் கெளாள்வும்
சட்டக்காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினை தொடவும்
மெதுவாக ஆணியின் மீது காந்த்தினை ஒரே திசையில் மறுமுனை வரை நகர்த்தவும்
8ஆம் வகுப்பு அறிவியல். காந்தவியல் Book Back Solution
படத்தில் காட்டியவாறு இதே போன்று மீண்டும் 20 அல்லது 30 முறை நகர்த்தவும்
ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல் ஒரே திசையிலேயே நகரத்த வேண்டும்
ஒரு மரப்பலகையின் மீது குண்டூசிகளைப் பர்பபி வைத்து அவற்றினருகே இரும்பு ஆணியை கொண்டு செல்லவும்
இரும்பு ஆணி தற்காலிக காந்தமாக மாறுவதால் குண்டூசிகள் ஆணியின் மீது ஒட்டிக் கொள்வதைக் காணலாம்
Attachments:
Similar questions