India Languages, asked by raghulms81, 4 months ago

இலக்கணம் குறிப்பு 'உலகு'
(அ) எண்ணும்மை
(ஆ) ஆகுபெயர்
(இ) தொழிற்பெயர்
(ஈ) பண்புத்தொகை​

Answers

Answered by kishore6426
7

Answer:

ஆ) ஆகுபெயர்

Explanation:

நன்றி

Mark me as Brainliest

Answered by sarahssynergy
2

ஆ) ஆகுபெயர்.

Explanation:

'உலகு' இலக்கணம் குறிப்பு :

இடவாகு பெயர்

  • ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.

ஆகுபெயர்

  • ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர்.
  • 16 வகையான ஆகுபெயர்கள் உள்ளன.
  • 1) பொருளாகு பெயர் 2) இடவாகு பெயர்
  • 3) காலவாகு பெயர் 4) சினையாகு பெயர்
  • 5) பண்பாகு பெயர் 6) தொழிலாகு பெயர்
  • 7) அளவையாகு பெயர் 8) சொல்லாகு பெயர்
  • 9) தானியாகு பெயர் 10) கருவியாகு பெயர்
  • 11) காரியவாகு பெயர் 12) கருத்தாவாகு பெயர்
  • 13) உவமையாகு பெயர்.

Similar questions