India Languages, asked by ragavaneicher007, 6 months ago

தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தை கூறுக?​

Answers

Answered by pazhaniakshaiadhi
6

\huge\fcolorbox{cyan}{red}{Answer}

தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

Answer:

எடைக் குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டுத்த தோணியாகப் பயன்படுத்தினர் தமிழர்கள்.

உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் தோணியைப் பயன்படுத்தினர்.

here is your answer ma

Answered by mjagi7664
0

Explanation:

  • எடைக் குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டுத்த தோணியாகப் பயன்படுத்தினர் தமிழர்கள்.
  • உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.
  • சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் தோணியைப் பயன்படுத்தினர்.
Similar questions