India Languages, asked by jayavel41041, 3 months ago




மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுது
பொரி , பொறி

Answers

Answered by Luckysenorita
22

Answer:

என் கையில் இருக்கும் பொரி, பொறி மூலம் தயாரிக்கப்பட்டது.

Hope it'll help you.

Mark me as the Brainliest.

Also thank and follow me....

Answered by ZareenaTabassum
3

விடை:

பொரி , பொறி

"பொரிகைளப் பதப்படுத்தும் பொறிகைளக்

கண்டுபிடித்தவர்கள் புண்ணியவான்கள்".

மயங்கொலிச் சொற்கள்

  • மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும்.
  • இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும்.

SPJ2

Similar questions