Science, asked by abdulfahad262, 6 months ago

திருக்குறளின் வேறு பெயர்கள் ​

Answers

Answered by kikibuji
9

உலகிற் சிறந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படுவது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஆகும்.

இதன் இரண்டடிகள் உலக இயல்பை அழகாக எடுத்தியம்புகின்றன.

உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் பொதுவான உயர்ந்த கருத்துகளைக் கூறும் இந்நூல் , உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.

திருக்குறளின் வேறு பெயர்கள் :

  • முப்பால்
  • உலகப் பொதுமறை
  • உத்தரவேதம்
  • பொய்யாமொழி
  • வாயுறை வாழ்த்து
  • தெய்வநூல்
  • தமிழ் மறை
Similar questions