சாலை வசதி வேண்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கு விண்ணப்பம்?
Answers
Answered by
4
answer:
பெயர்: ஊர் பொது மக்கள்
முகவரி: குரும்பலமஹாதேவி
ஆலோசனை தொடர்புடைய துறை: வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்,
ஆலோசனை விபரம்: ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி முதல் காவேரி ஆறு வரை தார் சாலை அமைத்து கொடுக்குமாறு வேண்டுகிறோம்
தகவலுக்கும் தக்க தீர்வுக்கும்
முகவரிதாரருக்காக அனுப்பும்
கிராம தன்னார்வலர்,
Similar questions