வருக என்ற சொல்லின் இலக்கண குறிப்பு பண்புத்தொகை
சரி
தவறு
Answers
-இலக்கண குறிப்பு
1.வாழ்தல் - தொழிற்பெயர்
2.செந்தமிழ் - பண்புத்தொகை
3.வாழ்க - வியங்கோள் வினைமுற்று
4.தேய்ந்த - பெயரெச்சம்
5.உலர்ந்து - வினையெச்சம்
6.காக்க - வியங்கோள் வினைமுற்று
7.நல்லொழுக்கம் - பண்புத்தொகை
8.வந்த வாகனம் - பெயரெச்சம்
9.பொய்யா மொழி - ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
10.ஊறுகாய் - வினைத்தொகை
11.முத்திக்கனி - உருவகம்
12.தெள்ளமுது - பண்புத்தொகை
13.குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
14.நா - ஓரெழுத்து ஒரு மொழி
15.சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
16.நல்லிசை - பண்புத்தொகை
17.நிறுத்தல் - தொழிற்பெயர்
18.அமையா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
19.உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்
20.அடுபோர் - வினைத்தொகை
21.கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்
22.தோரணவீதியும் - எண்ணும்மைகள்
23.பூக்கொடி வல்லி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
24.மாற்றுமின் - ஏவல் வினைமுற்றுகள்
25.உறுபொருள் - உரிச்சொல்தொடர்
26.தாழ்பூந்துறை - வினைத்தொகை
27.பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
28.நன்பொருள் - பண்புத்தொகை
Answer:
தவறு
Explanation:
அது வியங்கோள் வினைமுற்று விகுதி