India Languages, asked by KanishkHariShankar, 5 months ago

'காலத்தை வென்ற மொழி' என்னும் தலைப்பில் கவிதை படைக்க.​

Answers

Answered by nikithachandrasekar2
10

Answer:

hey friend...

here is ur answer...

Explanation:

pls mark me the brainliest...

Attachments:
Answered by rsahanaraguraman
2

Refer my pic

what are the importants of tamil

திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தது தான் இந்த தமிழ் மொழி. இந்த மொழி குடும்பத்தில் இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா எனும் பல மொழிகள் அடங்கும்.

தாய்நாடான தமிழ்நாட்டினை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநிலத்தில் உள்ள மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழ் மொழியை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரைதமிழ் மொழியும், மலையாள மொழியும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் மொழியாகவே வழங்கி வந்துள்ளனர்.

Attachments:
Similar questions