ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. அலகிட்டு வாய்ப்பாடு தருக
Answers
Answered by
30
Answer:
சீர் அசை வாய்பாடு
ஆற்/றுவார் - நேர்/நிரை - கூவிளமஂ
ஆற்/றல் - நேர்/நேர் - தேமா
பணி/தல் - நேர்/நேர் - தேமா
அது/சான்/றோர் - நிரை /நேர்/நேர் - புளிமாங்காய்
மாற்/றா/ரை - நேர்/நேர்/நேர் - தேமாங்காய்
மாற்/றும் - நேர்/நேர் - தேமா
படை - நிரை - மலர்
Similar questions