இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
Answers
Answer:
Explanation:
பெண் கல்வியில் முதலீடு செய்வது சமூகங்களையும், நாடுகளையும், உலகையும் மாற்றுகிறது. அவர்கள் அதிக வருமானம் பெறுகிறார்கள், அவர்களை மிகவும் பாதிக்கும் முடிவுகளில் பங்கேற்கிறார்கள் மற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். பெண்களுக்கு கல்வி கற்பது பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது மற்றும் சமத்துவமின்மையை குறைக்கிறது. இது பெண்கள் வகுப்பறைகளில் பாதுகாப்பாக உணர்கிறார்கள் மற்றும் அவர்கள் தொடர விரும்பும் பாடங்கள் மற்றும் தொழில்களில் ஆதரவைப் பெறுகிறார்கள் - அவர்கள் பெரும்பாலும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்டவர்கள் உட்பட.
ஆமாம் வில்லினில் பாட
வந்தருள்வாய் தமிழ் மகளே!
இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!
ஆமாம்! பாடப்போகிறோம்.
மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்
இன்று பெண்கள்…
சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்
இன்று பெண்கள்…
பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்
இன்று பெண்கள்…
ஆமாம்!
வாழிய வாழிய பெண்கல்வி
ஆமாம் வாழிய வாழியவே!”
or
இன்றைய பெண்கல்வி
குழுத்தலைவர் ! ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே
நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே….
மற்றோர் : ஆமா கையிலே….
குழுத்தலைவர் ! ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்….
மற்றோர் : ஆமா … போகணும்.
குழுத்தலைவர் – சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும்.
அம்மா…. நீ நிந்தையைப் பொறுத்துக்கோ
அம்மா… நீ உன் திறமையைக் காட்டு அம்மா…
மற்றோர் ! ஆமா… திறமையைக் காட்டு அம்மா…
குழுத்தலைவர் – முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு
அம்மா நீ … முடித்துக் காட்டு அம்மா ….
மற்றோர் ! ஆமா… முடித்துக் காட்டு…
brainly.in/question/15759236
#SPJ1