India Languages, asked by diyabinu626, 5 months ago

.மணிமேகலை _____________ ஊரைச் சேர்ந்தவ
மணிபல்லவத்தீவு
தஞ்சை
மதுரை
பூம்புகார்​

Answers

Answered by Ashmithajayanthilal
0

மதுரை

Explanation:

இதே பெயரில் 1940 இல் வெளிவந்த திரைப்படம் பற்றிய தகவலுக்கு மணிமேகலை கட்டுரையைப் பார்க்க.

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.[

Similar questions