India Languages, asked by guru05587, 5 months ago


அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
12. பாடலில் இடம்பெற்றுள்ள சீர் எதுகைகளை எழுதுக.
(அ) அருளை, பெருக்கி
(ஆ) மருளை, அருளை
(இ) பொருத்துவதும், போற்று
(ஈ) அருளை, அகற்றி
:​

Answers

Answered by vasimhaja3
4

Answer:

அ ,அருளை,பெருக்கி

Explanation:

நன்றி,,

Answered by krithikaswaminathan9
1

option அ

அருளை , பெருக்கி

Similar questions