.............என்பது அலுமினியத்தின் ஒருவகையான ஆக்ஸைடாடும்
Answers
Answered by
0
Answer:
அலுமினம் ஆக்சைடு (Al2O3)
is the answer
அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம்.
mark me branliest
Similar questions