தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக
அ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
ஆ) ஐப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது
Answers
Answered by
3
Answer:
வினட :
அ) வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
ஆ)ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது
Answered by
0
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
ஐப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது
ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது.
#SPJ3
Similar questions