பியூரின் என்றால் என்ன
hselvakumar756:
9th
Answers
Answered by
1
Answer:
பியூரின் (Purine) ஒரு நறுமணமுள்ள, பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதில், பிரிமிடின் வளையம், இமிடசோல் வளையத்துடன் இணைந்துள்ளது
பியூரின்கள், இறைச்சி மற்றும் இறைச்சி பொருள்களில் (முக்கியமாக, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில்) மிகுந்த செறிவுடன் காணப்படுகின்றது. பொதுவாக, தாவர உணவுவகைகளில் பியூரின்கள் குறைந்த அளவே உள்ளது.
Attachments:
Similar questions