பைங்கூழ் என்பதன் பொருள் என்ன? அ) பசுமையான பயிர் ஆ) வேண்டாத செடி இ) விளைநிலம்
Answers
Answered by
1
Answer:
I can not understand
Explanation:
what you have write
Answered by
2
Answer:
பைங்கூழ் என்பதன் பொருள் அ) பசுமையான பயிர்.
Explanation:
- பைங்கூழ் என்பதன் பொருள் பசுமையான பயிர் ஆகும்.
- இதனை "நலம்கெடும் நீரற்ற பைங்கூழ்" என நான்மணிக்கடிகை உரைக்கின்றது.
- இதன் பொருள் நீர் இல்லையென்றால் பசுமையான பயிர் வறட்சியில் அழிந்துவிடும் என்பது ஆகும்.
- பைங்கூழ் என்பது பண்புத்தொகையில் வரும்.
- 'பை' என்பது பசுமை என்ற பொருளை தருகிறது.
- கூழ் என்பது பயிர் என்ற பொருளில் வருகின்றது.
- இதேபோல் பைந்நிலம், பைந்தமிழ் போன்ற சொற்களிலும் 'பை' என்னும் சொல் பசுமையை குறிப்பதாகவே வரும்.
- 'பைங்கூழ் சிறு காலைச் செய்' என்று அறநெறிச்சாரத்தில் , முனைப்பாடியார் பாடியுள்ளார்.
- இதன் பொருள், இளம் வயதிலேயே இச்செயல்களை செய்ய வேண்டும் என்பதாகும்.
- இச்செயல்கள் என கவிஞர் கூறுவது, பசுமையான பயிருக்கு உற்ற காலத்தில் நீர் பாய்ச்சி, எரு உரமிட்டு பேணி காப்பது போல், இளம் வயதினருக்கு அறம், அன்பு, ஒழுக்கம் ஆகியவற்றை ஊற்றி வளர்ப்பதே ஆகும்.
#SPJ2
Similar questions