"காண்" என்பதற்கு பெயரெச்சம் என்ன?
Answers
Answered by
4
Answer:
பெயரெச்சம்
காண்க
hope it helps
Answered by
0
Answer:
எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்..." என்றார்.
Explanation:
- பெயரைக் கொண்டு முடியும் சொல் பெயரெச்சம் எனப்படும்.
- "வந்த கண்ணன்"
- அடுத்து சிறுதெய்வம் என்பதன் வரையறை என்ன என்று அறிதல் நம் கடமையாகிறது. உயிர்களில் சில பக்குவத்தில் ஏறியோ அல்லது அதனால் இறைவனால் சில பதங்கள் வழங்கப்பட்டு தேவர் எனப்படுவதோ உண்டு. திருமால், பிரமன், சண்டீசர், ருத்திரன், போன்றவர்கள் எல்லாம் இறைவன் அளித்த பதங்களில் அமர்ந்த உயிர்கள். அவர்கள் பதங்களில் அமர்ந்தாலும் உயிர்கள் தாம்; அவை தெய்வங்கள் அல்ல. ஆனால் சிலர் அவர்களையே தெய்வங்கள் என்றெண்ணி வணங்கத் தொடங்கி விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் வணங்குவதால் மால், பிரமன், ருத்திரன், போன்றவர்கள் தாமே தெய்வம் என்று இறுமாப்பு கொள்வதுண்டு; எனவே இவர்களை எல்லாம் மணிவாசகர் பொய்த்தேவு என்றும் சிவபெருமான் ஒருவரே மெய்த்தேவர் என்றும் அறுதியிட்டுக் கூறி இருக்கிறார். அவர் மட்டுமல்ல ஏனைய மூவரும் இதையே பல பட உறுதி செய்துள்ளனர். சான்றுகள் ஏராளமானவை இருப்பதால் விரிவஞ்சி விடுக்கிறோம். திருமுறைகளில் காண்க.
- இது ஒரு புறம் இருக்க, சமூகத்தில் அரும்பெரும் சாதனைகளை செய்து வீரர்களாய் சான்றோர்களாய் வாழ்ந்த, மால், பிரமன் போன்ற பதங்களில் அமரும் பக்குவத்திற்கும் கீழாக சில உயிர்களையும் மக்கள் தெய்வமாக எண்ணி வழிபடுவதுண்டு. சுடலை மாடன், பெரியண்ணன், கறுப்பு என்றெல்லாம் சிற்றூர்களில் மக்கள் வழிபடு தெய்வங்களைக் கொண்டிருப்பதும் உண்டு.
- இப்படித் தெய்வமல்லாத தேவர்களாயினும், குலதெய்வங்களாயினும் தெய்வங்களாகக் கொண்டாடப் படுவதும் உண்டு. இதைத் தான் ‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்’ என்று சிவஞான சித்தியார் கூறியது. இங்கே கூறப்படும் மாதொருபாகனார் ‘ஒன்றாகிய பரம்பொருள்’; ஏனையவை உயிர்களாகிய சிறு தெய்வங்கள்.
- அப்பர் ‘சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்’, என்றது உயிர்களாகிய சிறுதெய்வங்களை. உயிரல்லாத சிவபரம் பொருளின் கூறுகளாகவே கருதப்படும், கருதி நால்வர்களாலும் பாடப்படும் முருக, விநாயக, உமையம்மையை எப்படி சிறு தெய்வம் என்று கூற முடியும்? சிவபெருமானின் செம்பாதியான அம்மன் எப்படி சிறு தெய்வம் ஆக முடியும்? சிவபெருமானின் நெற்றிச் சுடரான முருகன் எப்படி சிறு தெய்வம் ஆக முடியும்? சிவபெருமானின் மகனான விநாயகர் எப்படி சிறு தெய்வம் ஆக முடியும்? இவர்களைச் சிறு தெய்வங்கள் என்றால் இவர்களின் தொடர்புடைய சிவபெருமானும் ஓர் உயிர் என்றாகி சிறு தெய்வமாக ஆகி விட மாட்டாரா? இதை உணராதவர்களா நால்வர்கள்?
- இதில் வந்த என்ற எச்சச்சொல் கண்ணன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும்.
- இதனால் தான் ‘ஐயன் காண், குமரன் காண்’ என்றார் அப்பர்.
- இதனால் தான் நால்வர்க்கும் மூலவரான திருமூலர்,
- ‘ஆறு முகத்தில் அதிபதி நானென்றும்
- கூறு சமயக் குருபரன் நான்னென்றும்
- தேறினர் தெற்குத் திருவம் பலத்துள்ளே
- வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே’
- என்று பாடினார். அதாவது சிவனும், முருகனும் வேறின்றி விளங்கினர் எனத் தெளிவாக எடுத்துக் கூறினார்.
- எனவே சிறு தெய்வம் வேறு; பரம்பொருட் கூறுகள் வேறு என்பதை உணர்தல் வேண்டும். ஒரு கடவுட் கொள்கையைக் கூறிய நால்வர் பெருமக்கள் இதனைத் தெளிவாக உணர்ந்தவர்கள் ஆதலால் இதிலிருந்து சற்றும் பிறழாமல் பாடினர் என்க.
Reference link
- https://brainly.in/question/21263144
- https://brainly.in/question/15155488
Similar questions