இந்தியாவை சுனாமி தாக்கிய நாள்__________ஆண்டு_____________
girijadevigandhi:
hi sathya
Answers
Answered by
4
Answer:
26 டிசம்பர்
2004
Explanation:
mark me as brain liest
Answered by
2
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள்
இந்தோனேசியா தீவு, சுமத்ராவுக்கு அருகே 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையைத் தாக்கியபோது, இந்தியாவில் அதிகாரபூர்வ மதிப்பீடுகளின்படி, 10,136 பேர் இறந்தனர் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் வீடற்றவர்கள் ஆனார்கள்.பூகம்பம் 9.1 - 9.3 உந்தத்திறன் ஒப்பளவு அளவிற்கு பதிவானது. இந்த அளவானது கடந்த ஐந்து பத்தாண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களிலேயே மிகவும் அதிகமானதாகும்
இந்த நிலநடுக்கமானது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்படும் சிறிய அளவு நடுக்கங்கைளத் தொடர்ந்து வந்தது
Similar questions