World Languages, asked by d1234444djv, 4 months ago

நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தை எழுதுக​

Answers

Answered by NIKHIL3052007
1

Explanation:

தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (Letters from a Father to His Daughter) என்பது, சவகர்லால் நேரு தன் மகள் (10 வயது) இந்திரா பிரியதர்சினிக்கு இயற்கை வரலாறு மற்றும் உலக நாகரிகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை விளக்கி எழுதிய 30 கடிதங்களின் தொகுப்பு நூலாகும்.

தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்

Letters from a Father to His Daughter

சவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி

நூலாசிரியர்

சவகர்லால் நேரு

பட வரைஞர்

Puffin Books

நாடு

இந்தியா

மொழி

ஆங்கிலம்

வெளியீட்டாளர்

அலகாபாத் சட்ட இதழ் அச்சகம் (Allahabad Law Journal Press)

வெளியிடப்பட்ட திகதி

1929

OCLC

47215515

இக்கடிதங்களை எழுதும்போது நேரு அகமதாபாத்திலும் இந்திரா முசௌரியிலும் இருந்தனர். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவை புகழ்பெற்ற நாவலாசிரியர் முன்சி பிரேம்சந்த் என்பவரால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை இந்தியில் பிட்டா கீ பத்ரா புத்ரி கீ நாம் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டது.[1]

Similar questions