உறுப்பொத்தல் எனத்தொடங்கும் குறலை
Answers
Answered by
1
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
மு.வரதராசன் விளக்கம்:
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
please mark me as brainliest...
Similar questions