English, asked by ananddinesh403, 2 months ago

காட்டு வாத்து என்ற கவிதை தொகுப்பின்
ஆசிரியர் யார்?​

Answers

Answered by steffiaspinno
0

ந.பிச்சமூர்த்தி

  • காட்டு வாத்து என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர் ந.பிச்சமூர்த்தி ஆவார்.  
  • இந்த கவிதை தொகுப்பு 35 கவிதைகளை கொண்டது.
  • இது 1962 இல் வெளியானது.
  • ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி காலத்தைச் சேர்ந்தவர்.
  • இவரது காலம் 1900-1976.
  • பாரதியின் காலத்திற்கு பிறகு கவிதை மரபில் மாற்றம் விளைவித்தவர் ந. பிச்சமூர்த்தி.
  • தினமணி, மணிக்கொடி, சுதந்திர சங்கு, சுதேசமித்திரன், கலாமோகினி, கிராம ஊழியன் ஆகிய பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் இவரது கவிதைகள் வெளியிடப்பட்டன.
  • இவரது முதல் கவிதை காதல் 1934ல் வெளியானது.
  • வள்ளிக்கண்ணன், புதுக்கவிதையின் இரட்டையர்கள் என்று ந. பிச்சமூர்த்தி மற்றும் கு.ப. இராசகோபாலன் அவரையும் குறிப்பிடுவார்.
Similar questions