India Languages, asked by paulykevin2020, 3 months ago

உங்கள் பகுதிைில் குடிநீர் வசதி தவண்டி நகேொட்சி ஆயணைருக்கு ஒரு கடிதம்
எழுதுக.

Answers

Answered by hl5220141
13

அனுப்புனர்,

உங்கள் பெயர்

முகவரி

மாவட்டம்.

பெறுநர்,

நகராட்சி ஆணையர் அவர்கள்,

நகராட்சி ஆணையர் அலுவலகம்,

நகராட்சியின் பெயர்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் :

பொருள் : குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்.

நாங்கள் வசிக்கும் பகுதி ( பகுதியின் பெயர் ) எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் குடிநீர் தேவைக்கே அவதியுறும் நிலை உள்ளது. எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உங்கள் பெயர் உரையின் மேல் எழுதவேண்டிய முகவரி :

பெறுநர் :

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மாவட்டத்தின் பெயர்.

Similar questions