India Languages, asked by mvpuvidhan07, 4 months ago

உனது பகுதியில் நூலகவசதி ஏற்படுத்தித் தருமாறு மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம்

வரைக

(உனது முகவரி : ச.அருண் ச.அருணா, எண்.5, செந்தமிழ் நகர், பம்மல்

சென்னை - 28 மேற்கு, எனக் கொள்க.)​

Answers

Answered by gs123183
0

Answer:

நகரமைப்பு:

(1) பெருநகர சென்னை மாநகராட்சி க்கு உட்பட்ட பகுதியில் கீழ்கண்டவாறு உள்ளவைகளுக்கு ஒப்புதல், தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919-ன்படி ஒப்புதல் பெற வேண்டும்.

(அ) குடியிருப்பு, வணிகவளாகம், தொழிற்ச்சாலை, நிறுவனம் ஆகிய பல்வேறு

வகையான கட்டுமான கட்டிட பணிகள்.

(ஆ) மனை உட்பிரிவு (8 மனைகளுக்கு மிகாமல்)

(இ) மனைப் பிரிவு ( 8 மனைகளுக்கு மேல் உள்ளவை)

(2) பெருநகர சென்னை மாநகராட்சி க்கு உட்பட்ட பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு

சட்டங்களை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை செயல்படுத்துகின்றன. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தமிழ் நாடு நகர் மற்றும்

ஊரமைப்புச் சட்டம், 1971-னை வளர்ச்சி விதிமுறைகளை கொண்டும், பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919-னை சென்னை மாநகர கட்டிட விதி, 1972ல் உள்ளதை கொண்டும் இதனை செயல்படுத்துகின்றன.

(3) பெருநகர சென்னை மாநகராட்சி யில் செய்யப்படும் கட்டுமானம் சம்மந்தமானவைகளுக்கு இரண்டு வகையான ஒப்புதல் பெற வேண்டும்.

முதலில் திட்ட அனுமதி பெற வேண்டும். இதனை தமிழ்நாடு நகர் மற்றும்

Explanation:

I HOPE IT'S HELP YOU ✌️

Similar questions