அருந்துணை இலக்கணக் குறிப்பு
Answers
உடையான் – வினையாலணையும் பெயர்
உரவோர் – வினையாலணையும் பெயர்
எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லொழுக்கம் – பண்புத்தொகை
சொலல் – தொழிற்பெயர்
அருவினை – பண்புத்தொகை
அறிந்து – வினையெச்சம்
பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மைகள்
மாமலை – உரிச்சொற்றொடர்
அருவிலை, நன்கலம் – பண்புத்தொகைகள்
சென்ற வட்டி – பெயரெச்சம்
செய்வினை – வினைத்தொகை
புன்கண், மெய்கண் – பண்புத்தொகைள்
ஊர(ஊரனே) – விளித்தொடர்.
போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
கல்திரள்தோள் – உவமைத்தொகை
நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
திரைக்கங்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
இருந்தவள்ளல் – பெயரெச்சம்
வந்துஎய்தினான் – வினையெச்சம்
கூவா – கூறுகெட்ட TNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு
இன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்