Math, asked by sadhanarohantamil, 10 days ago

ஐந்தெழுத்துச் சொல்
முதல் இரண்டும் இனிக்கும்
கடைசி மூன்றும் பறக்கும்
முதலும் கடையும் தேடும்
அது என்ன?

Answers

Answered by ravi2303kumar
0

தேன்சிட்டு

1.முதல் இரண்டெழுத்து- இனிக்கும்:  தேன்

2.கடைசி மூன்றும் பறக்கும்:  சிட்டு

3. முதலும் கடையும் தேடும் : தேடு

Similar questions