CBSE BOARD XII, asked by kanimozlivasa, 3 months ago

ஒரு இடத்தை பற்றி உயர்வு நவிற்சி அணியாக எழுதவும்​

Answers

Answered by djhardas82
4

Explanation:

குதிரை வேகமாகப் பாய்ந்து ஓடிற்று - இது தன்மை நவிற்சி அணி

குதிரை காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடிற்று - இது உயர்வு நவிற்சி அணி

காற்று மிகவும் வேகமானதொன்று. அதையும் விட வேகமாகப் பறப்பதென்பது மிகைப்படுத்திய கூற்று

Similar questions