India Languages, asked by jamesrajappan2008, 3 months ago

தொடை எத்தனை வகைப்படும்?​

Answers

Answered by ITZANIRUTH
5

தொல்காப்பியர் \:  \:  தொடைகள் \:  13708 \:  \:  \\  வகைப்படும் \:  \:  எனக் \:  \:  \:  குறிப்பிடுகிறார்

தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,

மோனைத் தொடை

இயைபுத் தொடை

எதுகைத் தொடை

முரண் தொடை

அளபெடைத் தொடை

அந்தாதித் தொடை

இரட்டைத் தொடை

செந்தொடை

Similar questions