World Languages, asked by divinaaarulraj19, 3 months ago

தாள் ஒவியங்களை எதை கோன்டு வரைவர்​

Answers

Answered by dharanisri221728
3

Answer:

கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு தாள் ஓவியங்களை வரைவர்.

Similar questions