டெசிபல் என்றால் என்ன ?
Answers
Answered by
0
Please translate in hindi When I give Answer
Answered by
0
டெசிபெல் என்பது குறித்த குறிப்பு அளவிற்கும், இயல்பு மதிப்பிற்கும் உள்ள விகிதத்தை குறிக்கும் ஒரு மடக்கை அலகு ஆகும். திறன் அளவை விகிதத்தின் 10 அடி மடைக்கையின் 10 மடங்காக டெசிபெல் விகிதம் இருக்கும். ஒரு டெசிபெல்லானது பெல்லின் இருமா மதிப்பாகும். டெசிபெல் எஸ்.ஐ அலகு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar questions