உங்களுக்கு மிகவும் பிடித்த இரண்டு விளையாட்டை கூறுக. விளக்கமாக கூறுக. உங்களுக்கு மிகவும் பிடித்த இரண்டு உணவுகளை கூறுக. விளக்கமாக கூறுக. உங்களுக்குப் பிடித்த இரண்டு டிவி சேனல்களை கூறுக. விளக்கமாக கூறுக. உங்களுக்கு மிகவும் பிடித்த இரண்டு டிவி சீரியல்களை கூறுக. விளக்கமாக கூறுக. உங்களுக்கு மிகவும் பிடித்த இரண்டு ஹீரோயின்கள் கூறுக. விளக்கமாக கூறுக. நன்றி வணக்கம்
Answers
Explanation:
எனக்கு படித்த விளையாட்டு
காற்பந்து எனக்கு பிடித்த விளையாட்டு ஆகும்.காற்பந்து தங்களின் ஒற்றுமையையும்,பலனையும்,நம்பிக்கையும்,முயற்ச்சியும் தீர்மானிக்கும் விளையாட்டு ஆகும்.இதனாலே,எனக்கு காற்பந்து விளையாட மிகவும் பிடிக்கும்.காற்பந்தில் மன்செஸ்தர் யுனைதத் என குழு எனக்கு பிடித்த குளு ஆகும்.மன்செஸ்தர் யுனைதத் மொத்தமாக 71 கொப்பைகள் வென்றுல்லார்கள்.அவர்கள் தங்களின் விளையாட்டில் வெற்றியை அடைய கடின முயற்ச்சியுடனும்,மிகுந்த ஆர்வத்துடனும் பயிற்ச்சி செய்து விளையாடுவார்கள்.இதுவே, மன்செஸ்தர் யனைதத் எனக்கு பிடித்த காற்பந்து குழு ஆவதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
next
கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.கபடி விளையாட்டு இன்றளவும் கிராமப் புறங்களில் மிக இன்றியமையாத வீர விளையாட்டாகவும் உள்ளது.கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. இவ்விளையாட்டினால் நாம் உடல்உறுதி, மனஉறுதி இரண்டினையும் பெற்று சாதனை படைப்போம்.
next
வீட்டில் சமைத்த எல்லா உணவுகளும் எனக்குப் பிடிக்கும். குறிப்பிட்ட உணவு வகை என்றில்லாமல், வீட்டில் சமைக்கப்பட்ட எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்தவர்களில், மிகச்சிறந்த
pls mark as brainliest