Math, asked by sudeshnakamalakannan, 3 months ago

காளமேகப்புலவரின் இயற்பெயர்​

Answers

Answered by gtharunkumaran
4

Answer:

காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்புகிறார்கள்.

Similar questions