India Languages, asked by VimalRaaj, 3 months ago

பகதூர் யாருடைய வேட்டை நாய்​

Answers

Answered by kramesh77
0

Answer:

வேட்டை நாய் என்பது வேட்டைக்காரர்களால், கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு, தாங்கள் எதைத் தாக்குகிறோம், எதற்காக தாக்குகிறோம் என்பது போன்ற புரிதல்கள் இருப்பதில்லை.தமிழ்நாட்டில் வேட்டைக்காரர்களால் விரும்பு வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில;

  • இராஜபாளையம் நாய்
  • கோம்பை நாய்
  • சிப்பிபாறை நாய்
  • கன்னி நாய்

but i don't know about that பகதூர் dog alone ,I think so it is the name of a dog .

Similar questions