மலர் என்பது எவ்வகை அசையாகும்? ஏன்?
Answers
Answered by
10
Answer:
மலர் என்ற எழுத்தில், ம,ல என்கிற இரண்டு குறில் மற்றும் ர் என்ற ஒற்றெழுத்தும் இணைந்து ஒளித்தமையால், இது நிரையசை ஆகும்.
(இரு குறில் இணைந்து ஒற்று வரின் நிரையசையாகும்.)
Similar questions