India Languages, asked by hafaay083, 3 months ago

திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மொழி ஆராய்ச்சியாளர் நால்வரின் பெயரைக் குறிப்பிடுக.​

Answers

Answered by cutebabyofficial
9

Answer:

  1. வில்லியம் ஜோன்ஸ்
  2. பிரான்சிஸ் எல்லிஸ்
  3. மார்க்ஸ் முல்லர்
  4. கால்டுவெல்
Answered by azeenas09
3

Answer:

கால்டுவெல்

ஸ்டென்கனோ

கே.வி.சுபகபையா

தெ.பொ மீனாட்சி சுந்தரம்

Similar questions