Physics, asked by divisakthi3, 3 months ago

மீனா குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில பனிக்கட்டிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து
வெளியே வைத்தாள். சில மணித்துளி நேரத்திற்கு பின்பு பனிக்கட்டிகள் உருக
ஆரம்பித்தது. இதிலிருந்து அவள் தெரிந்துகொள்வது என்ன?
அ. வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டி உருகியது
ஆ. வெப்பநிலை குறைந்ததால் பனிக்கட்டி உருகியது
இ. அழுத்த மாறுபாட்டினால் பனிக்கட்டி உருகியது.
ஈ. காற்றிலுள்ள ஈரப்பதத்தால் பனிக்கட்டி உருகியது.​

Answers

Answered by raviravi90103
8

Answer:

hi neega Tamil ahh ena follow panuga naum panuven

Similar questions