India Languages, asked by abikarthip87, 3 months ago

ஈ) நன்செய்' - என்னும் சொற்றொடரில் 'செய்' என்பதன் பொருள் என்ன?​

Answers

Answered by logaprabhasl
1

Answer:

செய் என்பது செய்தல் என்ற பொருள் தரும் சொல்லாகவே இங்கு உள்ளது.

நன்செய் என்பது நல்ல முறையில் பயிர் செய்யக்கூடிய என்ற பொருள் தரும்.

நன்செய், புன்செய் என்ற 2 வகை நிலங்கள் உள்ளன.

மேலும் நல்லது செய் என்ற பொருளிலும் தொடருக்கேற்றவாறு வரலாம்.

#SPJ3

Explanation:

Similar questions