India Languages, asked by santhoshkannan810, 2 months ago

பண்பாடு பெயர் மற்றும் தொழிலாகு பெயர் விளக்கு​

Answers

Answered by Anonymous
1

தொழிலாகு பெயர் :

புழுங்கல் காய்ந்தது - காய்ந்தது அரிசி புழுக்கியதால்(தொழில்) புழுங்கல் என ஆகியுள்ளது.

பண்பாடு பெயர் :

வீட்டிற்கு வெள்ளை அடித்தான்.: 'வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர், அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. இங்கு 'வெள்ளை' என்பது ஆகு பெயர். இதனை பண்பாகுபெயர் என்பர்.

Similar questions