______ என்பது பொருட்களை வழங்கும் விற்பனை யாளறிடம்.நுகர்வோர் வைத்திருக்கும் நுண்ணறிவு ஆகும்
Answers
Answered by
3
Answer:
விற்பனை என்ற செயலானது, வணிகத்தில் ஒரு உற்பத்திப் பொருளைப் பணத்திற்காகவோ, அப்பொருளுக்கு ஈடான மற்றொன்றிற்காகவோ, ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர், வாங்கும் வாடிக்கையாளருக்குக் கொடுத்தலைக் குறிக்கிறது.உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும், அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
Similar questions