பின்வரும் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பதி
Attachments:
Answers
Answered by
0
Answer:
அறிமுகம்
நந்தமூரி தாரக ராமாராவ், பெரும்பாலும் ஜூனியர் என்டிஆர், என்று அறியப்படும் இவர், தெலுங்கு திரைப்பட நடிகர், குச்சிப்புடி நடன கலைஞர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. ராமாராவுடைய பேரன் ஆவார்.
பிறந்த தேதி: 20 மே, 1983 (வயது 37 ஆண்டுகள்)
பிறந்த இடம்: ஹைதராபாத்
உயரம்: 1.68 m
வரவிருக்கும் திரைப்படம்: RRR
Answered by
0
Answer:
உலகம் சுருங்கி,
உள்ளங்கை பிடியில்,
விஞ்ஞான எழுச்சியால்,
வியப்புறச் செய்யவே!
இணையத்தின் பிணைப்பு,
இதயத்தில் சங்கமித்து,
முகமறியா முகவர்கள்,
முகநூலில் புதையவே!
காலம்பல கடந்தும்,
கடந்திட்ட நினைவுகளை,
கைப்பேசி வழியாக,
கண்டுக் களிப்புறவே!
நல்லவை அல்லவையென,
நன்னெறி நாமறிந்து,
வழிகாட்டிய நுண்ணறிவில்,
வளமாய் வாழ்ந்திடவே!
I hope this help you..
Similar questions
Hindi,
1 month ago
Physics,
1 month ago
English,
2 months ago
English,
2 months ago
Political Science,
10 months ago
Physics,
10 months ago
Business Studies,
10 months ago