India Languages, asked by vishpanv, 2 months ago

திராவிட மொழிக்குடும்ப அடிப்படையில் மாறுபட்டதைக் கண்டறிந்து காரணம் எழுதுக​

Answers

Answered by cutebabyofficial
7

Answer:

குரூக்

explanation:

  1. கூயி - நடுத்திராவிடம்
  2. கோண்டா - நடுத்திராவிடம்
  3. குரூக் - வடதிராவிடம்
  4. கோயா - நடுத்திராவிடம்

Similar questions