India Languages, asked by gowrisankar16597, 9 days ago

இது ஒரு நான்கு எழுத்து சொல்.மண்ணிலே மறைந்திருக்கும்.மதிப்பு மிகுந்திருக்கும்.முதல் எழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும்.அது என்ன?
இரண்டாம் எழுத்தை நீக்கி விட்டால் ஊரையே நாசமாக்கும். இடை எழுத்துக்கள் இரண்டை எடுத்துவிட்டால் மாடு தின்னும். மாதம் ஒன்று மறைந்திருக்கும். அது என்ன?​

Answers

Answered by anithaviji132
3

Answer:புதையல்

Explanation: தையல் என்பது தொழில் குறிக்கும்

புயல் என்பது ஊரை குறிக்கும்

புல் மாடு சாப்பிடம்

தை என்பது மாதத்தை குறிக்கும்

Similar questions