விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு பெயரடை, வினையடை அமைந்த இரண்டு தொடரை உருவாக்குக. நல்ல பாடல் ஒன்று கேட்டேன்...என்னும் தொடரில் பாடல் என்பது பெயர் . இதன் அடைமொழியாகிய நல்ல என்பது பெயரடை. பள்ளி வாகனம் மெதுவாகச் சென்றது.... என்னும் தொடரில் சென்றது என்பது வினை. இதன் அடைமொழியாகிய மெதுவாக என்பது வினையடை.
Answers
Answered by
2
Answer:
பெரிய மரம் ஒன்று பார்த்தேன்.
பெயர்: மரம் , பெயரடை: பெரிய
அவன் வேகமாக ஓடினான்.
வினை: ஓடினான் , வினையடை: வேகமாக
Explanation:
Thank you for giving the explanation of பெயரடை and வினையடை.
Similar questions