Science, asked by sujisijo96, 3 months ago

ஒரு பொருளின் எடையை அளவிட எந்த கருவி கூக்கின் விதிப்படி செயல்படுகிறது?​

Answers

Answered by ItzNorah
18

\Large{\mathfrak{\pink{வணக்கம்!!}}}

வினா :

ஒரு பொருளின் எடையை அளவிட எந்த கருவி கூக்கின் விதிப்படி செயல்படுகிறது?

விடை :

  • வில்தராசு
  • சுருள் வில் தராசு
  • வில் தராசு

Question :

Which instrument works according to Cook's law to measure the weight of an object?

Answer :

Spring Balance

Attachments:
Similar questions