Math, asked by Fjzbsn, 2 months ago

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் ஆலங்குடி சோமு கூறுவன யாவை?

Answers

Answered by ItzWhiteStorm
105

விடை:-

  • வாழ்வில் வன்முறையைப் பின்பற்றாமல் அறிவை பின்பற்ற வேண்டும்.

  • கண்ணியம் தவறாமல் திறமையைக் காட்ட வேண்டும்.

  • ஆத்திரம் வரும்போது அறிவுக்கு வேலைகொடு.

  • அழித்திட வந்தவன் பகைவன் என்றாலும் அன்புக்கு பாதையிடு.

  • மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ள மாணிக்க கோயில்.

  • மனிதனின் வாழ்நாளோ சில காலம். அதில் அகம்பாவத்தை விட்டு தெளிவாக எண்ணிப்பார் என்று கவிஞர் ஆலங்குடி சோமு கூறுகிறார்.

____________________________________

Answered by ravitavisen
168

 \huge \fcolorbox{red}{pink}{Answer}

  • வாழ்வில் வன்முறையைப் பின்பற்றாமல் அறிவை பின்பற்ற வேண்டும்.

  • கண்ணியம் தவறாமல் திறமையைக் காட்ட வேண்டும்.

  • ஆத்திரம் வரும்போது அறிவுக்கு வேலைகொடு.

  • அழித்திட வந்தவன் பகைவன் என்றாலும் அன்புக்கு பாதையிடு.

  • மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ள மாணிக்க கோயில்.

  • மனிதனின் வாழ்நாளோ சில காலம். அதில் அகம்பாவத்தை விட்டு தெளிவாக எண்ணிப்பார் என்று கவிஞர் ஆலங்குடி சோமு கூறுகிறார்.
Similar questions