English, asked by Zara3151, 3 months ago

இது ஒரு நான்கு எழுத்துச் சொல் ஆகும். மண்ணிலே மறைந்திருக்கும். மதிப்பு மிகுந்து இருக்கும். முதல் எழுத்து நீக்கி விட்டால் தொழில் ஆகும். இரண்டாவது எழுத்து நீக்கி விட்டால் ஊரையே நாசமாக்கும். இடையில் இரண்டு எழுத்து எடுத்தால் மாடு திண்ணும். மாதம் ஒன்று மறைந்து இருக்கும். இதன் பதில் என்ன

Answers

Answered by azeenas09
1

Answer:

புதையல்

Explanation:

முதல் எழுத்தை நீக்கிவிட்டால் தொழில் தையல்

இரண்டாம் எழுத்தை நீக்கி விட்டால் ஊரே நாசமாகும் புயல்

மாடு திண்ணும் புல்

மாதம் ஒன்று மறைந்திருக்கும் தை

Similar questions