செய்தித்தாளின் பயன்கள் கட்டுரை
Answers
Answered by
0
உலகியலறிவு, மொழி வளர்ச்சி, வாழ்வாங்கு வாழும் வழி, நகைச்சுவை, உடை, உவகை, வீரச்செயல் போன்ற பலவகையான உள்ளச் சுவைகளும் செய்தித்தாள் படிப்பதால் அமைகின்றது.
- ஐரோப்பாவை சேர்ந்த ரோம் நகரத்தில், கி.பி. இல் ஜான்கூடன்பர்க் என்பவர் அச்சடிக்கும் முறை ஒன்றைகண்டுபிடித்தார்.
- பின்னர்தான் செய்தித்தாள் வெளியிடும் பழக்கமே உலகமெங்கும் ஏற்பட்டது.
- தொழில் வளரவும், உலகமெங்கும் செழிக்கவும், வாணிகம் தழைக்கவும், பொருளாதாரம் (economy) செழிக்கவும் செய்தித்தாள்கள் மிகவும் உதவுகின்றன.
- செய்தித்தாளை தினமும் படிப்பதன் மூலம் படிக்கும் வேகம் கூடும்.
- அதுமட்டுமல்லாது படிக்கும்போது புரிந்துகொள்ளும் வேகமும் அதிகரிக்கிறது.
- இந்த இரண்டு திறன்களும் அன்றாட படிப்பிற்கு மிகவும் பயன்படுகின்றன.
- ஒரு செய்தித்தாளில் பல வகையான நிபுணர்களின் கருத்துக்களும், அத்துறை சம்பந்தமான எல்லா தகவல்களும் இடம்பெறுகின்றன.
- மேலும் செய்தித்தாள்களில் கவர்ச்சியான புதிர் விளையாட்டுக்களும் இடம் பிடிக்கின்றன.
- இவைகளின் மூலம் நல்ல வேலை மற்றும் அறிவு ஆற்றல் கிடைக்கிறது.
- செய்தித்தாள்களை மறவாமல் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொண்டால் அவர்கள் நினைப்பதைவிட அதிகமான நன்மைகளைப் பெற இயலும்.
- பொது அறிவு விசாலமடைந்துள்ளதையும், அவ்வறிவு படிப்பிற்கும் நன்கு பயன்படுவதையும் அவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
- செய்திதாளை நாளும் படித்தறிதல் மிகவும் அவசியம் வாய்ந்தது என்று எல்லாரும் அறிய வேண்டும்
#SPJ1
Similar questions