India Languages, asked by ramalakshmimanjula, 19 days ago

பேதையின் தொழில்கள் யாவை ​

Answers

Answered by snowygirl31
2

Answer:

தகாத செயலுக்கு வெட்கப்படாமை,தக்கவற்றை நாடாமை,பிறரிடம் அன்பு இல்லாமை,ஏதொன்றையும் பாதுகாக்காமை

Similar questions