பெருமாள் திருமொழி- நூல் குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
i would answer if it was in english
Explanation:
Answered by
8
பெருமாள் திருமொழி
- பெருமாள் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது.
- இந்நூல், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதி .
- அத்தொகுப்பில், 647 தொடக்கம் 750 வரையான 105 பாடல்களைக் கொண்டது.
Similar questions
Social Sciences,
1 month ago
Art,
1 month ago
English,
2 months ago
Physics,
9 months ago
Math,
9 months ago