English, asked by sakthivel200522, 2 months ago

வினயைாலணயைும்​ பெயர் என்றால்என்ன

Answers

Answered by Anonymous
1

Answer:

இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர். வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்றபெயர் ஆதலின் இதுவினையாலணையும்பெயராயிற்று. தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.

Answered by spdhanabal452
0

that means the person name was called by his action. eg வந்தவர்.தொழாதவர், here tholludhavar is called by his actions tholludhal.

Similar questions