Hindi, asked by sakthivel200522, 2 months ago

ஒலித்து பகுபத உறுப்பிலக்கணம் தரும்​

Answers

Answered by spdhanabal452
31

Answer:

ஒலி+த்+த்+உ, ஒலி -பகுதி, த்-சந்தி, த்-இறந்தகால இடைநிலை. உ- வினையெச்ச விகுதி. make me brainliest if you satisfied with my answer.I am sure this answer is correct.

Similar questions